Tag: CycloneTauktae

நூலிழையில் உயிர் தப்பிய பெண்…! வைரலாகும் வீடியோ..!

டவ்-தே புயல்  மும்பையில் பலத்த காற்றுடன் கடக்கும்பொழுது மரம் ஒன்று  வேகமாக விழுந்துள்ளது. அப்போது அங்கிருந்த பெண் நூலிழையில் உயிர்தப்பிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  தென்மேற்கு அரபி கடல் பகுதியில் உருவான டவ்-தே புயல் அதி தீவிர புயலாக மாறி இன்று அதிகாலை குஜராத்தில்,சவுராஷ்டிரா கடற்கரையின் டியு மற்றும் உனா இடையே கரையை கடக்க தொடங்கியது. இதனால் குஜராத், சவுராஷ்டிரா, மும்பை, ராஜஸ்தான், ஆகிய பகுதியில் கனமழை பெய்தது. டவ்-தே புயல் தாக்கம் காரணமாக […]

CycloneTauktae 4 Min Read
Default Image

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு – வானிலை மையம்.!

டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  அரபிக் கடலில் லட்சத்தீவுகளுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி பின்னர், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாகவும் உருவாகியுள்ளது. அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள டவ்-தே தீவிர புயலானது அதி தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் குஜராத்தில் அருகே கரையை கடக்கவுள்ளது. டவ்-தே புயல் காரணமாக மேலும் மேற்கு […]

#Rain 3 Min Read
Default Image

தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம்..!!

டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  அரபிக் கடலில் லட்சத்தீவுகளுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி பின்னர், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாகவும் உருவாகியுள்ளது. அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள டவ்-தே தீவிர புயலானது அதி தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் குஜராத்தில் அருகே கரையை கடக்கவுள்ளது. டவ்-தே புயல் காரணமாக மேலும் மேற்கு தொடர்ச்சி […]

#Rain 3 Min Read
Default Image

கன்னியாகுமரியில் வெள்ள அபாய எச்சரிக்கை ..!

டவ்-தே புயலால் கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ள அபாய அளவைத் தாண்டி வெள்ளம் செல்கிறது என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் டவ்-தே புயல் உருவாகி உள்ளதாகவும், அதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று இரவில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரணியல் […]

#Kanyakumari 3 Min Read
Default Image

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்..!

டவ் – தே புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த டவ்-தே புயல் வருகின்ற 18 ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கவுள்ளது. இந்நிலையில் டவ் – தே புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு தொடரும் என்று சென்னை […]

#Rain 3 Min Read
Default Image

டவ்-தே புயல் : தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  அரபிக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த டவ்-தே புயல் வருகின்ற 18 ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கவுள்ளது. இந்நிலையில் டவ் – தே […]

#Rain 3 Min Read
Default Image

டவ்-தே புயல்.., இன்று பிரதமர் மோடி ஆலோசனை ..!

பிரதமர் மோடி இன்று டவ்-தே புயலை எதிர்கொள்வது பற்றி மாலை ஆலோசனை நடத்தவுள்ளார். தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவான நிலையில், இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இன்று அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலை  எதிர்கொள்வது பற்றி மாலை ஆலோசனை நடத்தவுள்ளார். பிரதமர் மோடி  புயலை சமாளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை என்டிஎம்ஏ அதிகாரிகளுடன்  ஆலோசனை […]

#Modi 2 Min Read
Default Image