Tag: Cyclonemaha

தீவிரமடையும் மகா புயல்

மகா புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது  முதல் விதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.மேலும் அரபிக் கடலில்  கியார் புயலும் ,லட்சத்தீவு கடலில் ‘மகா’புயலும்  உருவாகியுள்ளது. முதலில் உருவான கியார் புயல் தற்போது வலுவிழந்து வருகிறது.இதன் தீவிரமும் குறைந்துவிட்டது. இதேபோல் மகா புயல்  அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக […]

#Rain 3 Min Read
Default Image

கியார் புயலை தொடர்ந்து உருவானது மகா புயல் !நாளை அதி தீவிர புயலாக மாறும் – வானிலை ஆய்வு மையம்

லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டுள்ள ‘மகா’ புயல் நாளை அதி தீவிர புயலாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள தாழ்வு மண்டலம்  புயலாக மாறியது.இந்த புயலுக்கு  மகா’ புயல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘மகா’ புயல் நாளை அதி தீவிர புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் ஏற்கனவே கியார் புயல் உள்ள நிலையில் இராண்டாவது […]

#IMD 2 Min Read
Default Image