ரெமல் புயல் : மணிக்கு 135 கிமீ வேகத்தில் ரெமல் புயல் கரையைக் கடந்த காரணத்தால் மேற்கு வங்காளத்தில் மரங்களை வேரோடு சாய்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த மே 23-ஆம் தேதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மே 24-ஆம் தேதி மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. பிறகு, இது வடகிழக்கு திசையில் […]
ரெமல் புயல் : நாளை நள்ளிரவு வங்க தேச-கேப்புப்பாராவிற்கும் மேற்கு வங்காளம் சாகர் தீவிற்கும் இடையே ரெமல் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்று மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 0530 மணி அளவில் வலுப்பெற்று, 8.30 மணி அளவில் வங்க தேச கேப்புப்பாரா-விலிருந்து சுமார் 440 கி.மீ தெற்கு-தென்மேற்கேயும், மேற்கு […]
சென்னை: வங்கக்கடலில் உருவான ரெமல் புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில், சூறாவளிக்காற்று மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று காலை 5.30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை […]
ரெமல் புயல் : வங்கக்கடலில் உருவான ரெமல் புயல் வரும் 26-ஆம் தேதி வங்காளதேசத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த மே 23-ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 24-ஆம் தேதி மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. அதன் தன்பின் இது வடகிழக்கு திசையில் நகர்ந்து காலை 08:30 […]
ரெமல் புயல் : மே 26-27 ஆகிய தேதிகளில் 5 மாநிலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு வடக்கு நோக்கி நகர்ந்து, நாளை (மே 24) மாலை தீவிர புயலாக வலுப்பெறும். எனவும், இந்த புயலுக்கு ரெமல் (REMAL) என்று பெயரிடப்பட்டுள்ளது. […]
சென்னை: தாழ்வு மண்டலமாக மாறியது வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. பின்னர், இது வடக்கு நோக்கி நகர்ந்து, நாளை மாலைக்குள் தீவிர புயலாக வலுப்பெறும். உருவாகவுள்ள தீவிர புயலுக்கு “REMAL” என்று பெயரிடப்பட்டுள்ளது. பின்னர், 26ம் தேதி நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் […]