சென்னை: வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து. மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது. இது, நாளை காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். வலுவிழந்த ஃபெஞ்சல் புயல், மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது சேலம் அருகே மையம் கொண்டுள்ளது. இதன் காரணாமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், […]
சென்னை : தமிழகத்திற்கு மிக கனமழையை கொடுத்துவரும் ஃபெஞ்சல் புயல், இன்று காலை மேலும் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. நேற்று காலை புயலாக இருந்த ஃபெஞ்சல், படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகியிருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், […]
சென்னை : வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை அருகே நள்ளிரவு கரையை கடந்த புயல் இன்று காலை 11.30 மணிக்கு வலுவிழந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை (டிச.2) 5 மாவட்டங்களுக்கு மிகக்கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (மாலை 6 மணி வரை) பல்வேறு மாவட்டங்களுக்கான சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் முதல் மிதமான மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கீழே அதற்கான பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் பகுதி இருக்கிறதா? என பார்த்து கொள்ளுங்கள்… ரெட் அலர்ட் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தாலும், தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 21 செ.மீ. மேல் மழை பெய்யும் என்பதால் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, […]
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘ஃபெஞ்சல்’ புயலானது இன்று (நவ.-30) மாலை 5.30 மணி முதல் தற்போது கரையைக் கடக்க தொடங்கியுள்ளது எனவும் அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் இது முழுவதுமாக கரையைக் கடந்து விடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை உட்பட ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளனர். மேலும், புயலின் தீவிரத்தால் நாளை 3 மாவட்டங்கள் ரெட் அலெர்ட்டும், 14 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்டும் […]
சென்னை : தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டத்திற்கும் ஞாற்றுக்கிழமை அன்று பெரிதளவு காரணங்களுக்கு இல்லாமல் மின்தடை என்பது ஏற்படாது. ஆனால், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், புயலின் முன்புறம் கரையை கடக்க தொடங்கியுள்ளதால் பல இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி ஒரு சில இடங்களில் முன்னதாகவே மின் இணைப்பை துண்டித்துள்ளனர். மேலும், ஒரு சில இடங்களில் கனமழைக்கான […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்து கடந்து 2-3 நாட்களாக வானிலை ஆய்வாளர்களுக்கு ஆட்டம் காட்டி வந்தது. இதனால், அவர்கள் ஒன்று கணிக்கையில் வானிலை ஒன்றை நடத்தி வந்தது. இதன் காரணமாக, புயலை குறித்த அவர்களது கணிப்பும் அவ்வப்போது தவறியது. இந்த நிலையில், கடைசியாக கூட இன்று மாலை புயல் உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், புயலானது மீண்டும் ஒரு போக்கு காட்டி பிற்பகல் 2.30 மணிக்கெல்லாம் புயலானது உருவாகி இருக்கிறது. இப்படி […]
சென்னை : கடந்த 2 நாட்களாக தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஃபெஞ்சல் (ஃபெங்கல்) புயலாக உருவாகி இருக்கிறது. முன்னதாக, இன்று மாலைக்குள் புயலாக உருமாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றுள்ளது. மேலும், இந்த புயலானது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் முதல் கரையைக் கடக்க தொடங்கும் என கூறப்படுகிறது. இதனால், இன்று இரவு முதல் […]