Tag: Cyclone Dana Update

டானா புயல் : இந்த 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

ஒடிஷா : வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயல் எப்போது கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் லேட்டஸ்டான தகவல் ஒன்றை கொடுத்து இருந்தது. அதன்படி,  நள்ளிரவு முதல் அக்டோபர் 25 ஆம் தேதி காலை வரை கடுமையான சூறாவளி புயலாகவே வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையை ஒட்டியுள்ள பூரி மற்றும் சாகர் பகுதிகளுக்கு அருகில் பிதர்கனிகா மற்றும் டமாரா (ஒடிசா) இடையே கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது […]

#Weather 5 Min Read
dana cyclone rain

நெருங்கியது டானா., வங்க கடலோரங்களுக்கு ‘ரெட் அலர்ட்’.! வெளியான முக்கிய தகவல்.!

டெல்லி : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டானா புயலின் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் தற்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனா தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். இந்த புயல் எப்போது கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதில், ” வடமேற்கு வங்கக் கடலில் “டானா” என்ற கடுமையான சூறாவளி புயல் நிலை கொண்டுள்ளது. இதனால் ஒடிசா […]

#Weather 4 Min Read
Dana Cyclone - Odisa

தீவிரமான ‘டானா’ புயல் நாளை எங்கு கரையைக் கடக்கிறது.?

ஒடிசா : மத்திய வடமேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த “டானா” புயல், தீவிர புயலாக வலுப்பெற்றது. அந்தப் புயல் தற்போது ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து 280 கி.மீ., மேற்கு வங்கத்தின் சாகர் தீவில் இருந்து 370 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு முதல் நாளை (அக்.25) காலை வரையிலான நேரத்தில் ஒடிசா, மேற்குவங்கம் இடையே ஒடிசா – மேற்குவங்கம் (பூரி […]

#Weather 3 Min Read
Cyclone Dana

உருவானது ‘டானா’ புயல்.. இனி சூறைக்காற்றுடன் கனமழை ஆட்டம் ஆரம்பம்.!

சென்னை : வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டானா எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். நாளை இரவு அல்லது நாளை மறுநாள் (அக். 25ம் தேதி) அதிகாலை ஒடிசாவின் பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது நடப்பாண்டின் […]

#Weather 4 Min Read
Dana Cyclone