ஆம்பன் புயலால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்வதற்காக அத்தியாவசிய தேவைகளுக்காக இராணுவம் ஆதரவு வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி ராணுவத்தை நாடியுள்ளார். வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. இதனையடுத்து, 4 மணிநேரமாக நகர்ந்த இந்த புயல், 170 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் ஆயிரக்கணக்கான பாலங்கள், வீடுகள், மரங்கள் மற்றும் மின் இணைப்புகள் சேதமடைந்தனர். இந்த புயலால் 80-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக […]
அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாகவும், நாளை காலையில் அதிதீவிர சூறாவளி புயலாகவும் தீவிரமடைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று மாலை(அதாவது 16-ம் தேதி )புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த புதிய புயலுக்கு “ஆம்பன்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆம்பன் புயல் சூறாவளி புயலாக வேகமாக தீவிரமடைந்துள்ளதாக […]