Tag: Cyclone Alert

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்? வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Satellite IR animation from INSAT 3DR (20.12.2024 0315-0945 IST) showing convective clouds associated with the well marked low pressure […]

Chennai Rains 3 Min Read
low pressure - Bay of Bengal

சீரான சென்னை விமான நிலையம்… மீண்டும் சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கியது.!

சென்னை : தமிழகத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, சென்னையில் இன்று அதிகாலை 4 மணி வரை விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஃபெஞ்சல் புயல் நேற்றிரவு 11.30 மணி அளவில் கரையைக் கடந்த நிலையில், சென்னை விமான நிலைய செயல்பாடுகளை நேற்று நள்ளிரவு 1 மணி முதல் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 13 மணி நேரத்திற்கு பிறகு விமான சேவை தொடங்கியுள்ளது. முன்னதாக, ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலைய ஓடுபாதையை […]

chennai airport 4 Min Read
Chennai Airport

மழை அப்டேட்: இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களுக்கு நாளை அதிகாலை வரை அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 1 மணி நேரத்திற்கு 10 கி.மீ வீதம் […]

#Chennai 4 Min Read
Red Alert rain

ஃபெங்கல் புயல் எதிரொலி: துறைமுகங்களில் 3 மற்றும் 4-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 6 மணி நேரத்தில் (இரவு 7.30 மணிக்குள்) புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தாழ்வு மண்டலம் நகரும் வேகம் மணிக்கு 13கி மீ-ல் இருந்து 10 கி.மீ-ஆக குறைந்திருக்கிறது. புயல் உருவாகிய பின்பு, தமிழக கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 கிமீ முதல் 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும், மேலும் 75 […]

#Chennai 4 Min Read
fishermen -Cyclone - Weather

5 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் மிக்ஜாம் புயல்..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் தீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  ‘மிக்ஜாம்’ புயல் சென்னைக்கு 290 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு -தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. டிசம்பர் 5-ஆம் தேதி நெல்லூர் -மசூலிப்பட்டினம் இடையே புயல் கரை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர புயலாக கரையை கடக்கும்போது மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்திலும்,  சில நிமிடங்களில் 110 கிலோமீட்டர் வேகத்தில் கூட காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Cyclone Alert 4 Min Read

#BREAKING: வங்கக்கடலில் `மிக்ஜாம்’ புயல் உருவானது..!

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது `மிக்ஜாம்’ புயலாக உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலையை வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றது. மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்க கடலில் புயலாக மையம் கொண்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசு கூடும் […]

Cyclone Alert 3 Min Read

3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

சென்னை உட்பட 14 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை ,செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம்  புயல் எதிரொலியாக மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பை, ஹைதராபாத் செல்ல இருந்த இரண்டு […]

Cyclone Alert 3 Min Read
Heavy Rain in Tamilnadu

சென்னையை நெருங்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்..!

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற உள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு விட்டு விட்டு மழை பெய்தது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று பிற்பகல் புயலாக வலுப்பெற உள்ளது. முன்னதாக மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து சென்ற காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் , கடந்த 6 மணி […]

Cyclone Alert 2 Min Read

அரசு அதிகாரிகளுக்குத் துணைநிற்க வேண்டும்-முதலமைச்சர் அறிவுறுத்தல்

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் (Michaung) புயல் கரையை கடக்கும்போது, தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் அதிக பாதிப்பு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிகை நடவடிக்கைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த […]

#Examination 3 Min Read
mk stalin

மிக்ஜாம் புயலால்.. சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைப்பு..!

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 24 மணி நேரத்தில் புயலாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம்  (Michaung) புயல் கரையை கடக்கும்போது, தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கட்கிழமை (டிசம்பர் 04) நடைபெறுவதாக இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி […]

Cyclone Alert 3 Min Read

பயணிகள் கவனத்திற்கு! இந்தந்த தேதிகளில் 144 ரயில்கள் ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், இன்னும் 24 மணி நேரத்தில் புயல் (மிக்ஜாம்) உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிச.5ம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் கரையை கடக்கும்போது, தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்றும் டிச.3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் […]

Cyclone Alert 5 Min Read
tn trains