Tag: cycle travel

மகனுக்கு மருந்து வாங்க 2 நாட்கள் சைக்கிளில் பயணித்த தந்தை-நெகிழ்ச்சி சம்பவம்..!

கர்நாடகாவை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் தனது மகனின் உடல்நலத்திற்காக மருந்து வாங்க 300 கி.மீ. சைக்கிளில் பயணித்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஆனந்த் என்பவர் மைசூருக்கு அருகில்  நரசிபூர் தாலுக்காவில் உள்ள கனிகன கோப்பலு என்ற இடத்தில் வசிக்கிறார். இவர் ஒரு கட்டிட வேலை பார்க்கும் கூலி தொழிலாளி. வறுமையில் குடும்பம் நடத்தும் இவரின் மகனுக்கு நரம்பு சம்பத்தப்பட்ட பாதிப்பு உள்ளது.  மைசூர் மருத்துவமனைகளில் குணமடையாததால் அவரது மகனை பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் […]

#Karnataka 4 Min Read
Default Image

தினமும் சைக்கிளில் 40கி.மீ தூரம் பயணம் செய்து காவல்நிலையத்திற்கு சென்று வரும் ‘சைக்கிள் போலீஸ்’.!

தினமும் மோகன் என்ற காவலர் தனது வீட்டிலிருந்து 20கி.மீ தொலைவிலுள்ள காவல்நிலையத்திற்கு 40கி.மீ தூரம் வரை பயணம் செய்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்த இவர் மோகன். 32 வயதுடைய இவர் விழுப்புரத்தில் உள்ள கிளியனூர் காவல்நிலையத்தில் முதல்நிலை போலீஸாக கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்து 20கி.மீ தொலைவில் இருக்கும் காவல்நிலையத்திற்கு தினமும் சைக்கிளில் பயணம் செய்து தான் செல்வாராம். ஆம் மோகன் கடந்த 2 ஆண்டுகளாக […]

#Mohan 3 Min Read
Default Image