மாணவிக்கு சைக்கிள் பரிசளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான். நேற்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், மகமாயி திருமணி பகுதியை சேர்ந்த 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி காவியா. இவர் தினமும் 4 கி.மீ பள்ளிக்கு நடந்தே சென்றுள்ளார். இதுதொடர்பாக, செஞ்சி அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று, கோரிக்கை ஒன்றை வழங்கினார். இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட அமைச்சர், மாணவிக்கு சைக்கிள் பரிசளித்து, இனிப்பு வழங்கினார். அப்போது சைக்கிளை […]
நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மற்றும் எதிர்க்கட்சியினர் ஆகியோர் சைக்கிளில் சென்றனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து பெகாசஸ், வேளாண் சட்டம், விலை உயர்வு மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி, அமளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து,நேற்றும் மாநிலங்களவையில் ஆவணங்களை கிழித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.மேலும்,பெகாசஸ் விவகாரத்தால் அவைத் தலைவர் இருக்கையையும் முற்றுகையிட்டனர். அந்த வகையில் இன்று,எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் டெல்லியில் […]
சைக்கிள் ஓட்டுவது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல் நமது உடல்நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த சைக்கிள் தொடர்ச்சியாக ஓட்டுவதால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வந்த பிறகு சைக்கிள் தற்பொழுது பயன்பாடற்ற ஒரு பொருளாக மாறி விட்டது. ஆனால் இந்த சைக்கிளை நான் ஓட்டும் போது இதயத் துடிப்பு சீராக உதவுவதுடன் வயது முதிர்வு காரணமாக ஏற்படக்கூடிய இதய நோய்கள், இதய வலுவிழப்பு […]
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக நடிகை ராகுல் பிரீத் சிங் படப்பிடிப்பு தளத்திற்கு தற்போது தினமும் 12 கிலோமீட்டர் சைக்கிளிலேயே சென்று வருகிறாராம். முந்தைய காலத்தில் எல்லாம் நடிகர்கள் தான் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவார்கள். ஆனால் தற்பொழுது நடிகர்களைக் காட்டிலும் நடிகைகள் இதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்து, அழகாக மாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராகுல் பிரீத் சிங் வளர்ந்து […]
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள பீஹாரிலிருந்து 1000 கிமீ சைக்கிளில் தேசியக்கொடியுடன் வந்தடைந்த 60 வயது முதியவர். மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதியிலிருந்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களின் விவாசிகள் இணைந்து டெல்லியிலுள்ள திக்ரி எனும் இடத்தில போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதிஅரவாக தமிழகத்திலும் பல அரசியல் தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் தொடர்ச்சியாக […]
இனி உங்கள் சைக்கிள்களை மெட்ரோ ரயிலில் எடுத்து செல்லலாம் என கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய துறைமுக நகரமான கொச்சி முழுவதிலும் மெட்ரோ ரயில் சேவைகள் நன்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொச்சியில் அதிக அளவில் சைக்கிளில் பலர் பயணிப்பதை கண்டு தற்பொழுது மெட்ரோவில் தங்களது சைக்கிள்களை பயணிகள் இலவசமாக கொண்டுவரலாம் என கொச்சி மெட்ரோ ரயில் அறிவித்துள்ளது. இன்றிலிருந்து சங்கம் பூஜா பூங்கா, டவுன்ஹால், எர்ணாகுளம் தெற்கு, பலாரவத்தம், மகாராஜா கல்லூரி […]
ரேஷன் அரிசியை வாங்குவதற்காக விருதுநகரிலிருந்து மதுரைக்கு 80 கிலோமீட்டர் சைக்கிளிலேயே சென்ற முதியவர் சாலையில் மயங்கி விழுந்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் மதுரையை சொந்த ஊராகக் கொண்ட செல்லத்துரை என்பவருக்கு 59 வயதாகிறது. இவர் கடந்த எட்டு ஆண்டுகள் தனியார் கம்பெனியில் உள்ள கார் கம்பெனியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது மனைவி செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக வேலை அவ்வளவாக இருவருக்கும் இல்லாததால் ஒரு வேளை சாப்பாட்டிற்கே […]
கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல சைக்கிளை திருடி, மன்னிப்பு கடிதத்தை வைத்து சென்று 250 கீ.மீ தொலைவிலுள்ள ஊரை அடைந்த தொழிலாளி. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், வெளியூருக்கு சென்ற கூலி தொழிலாளிகள் திரும்பி சொந்த ஊருக்கு வர வழியில்லாமல் இருக்கிறார்கள். இந்நிலையில், தொழிலாளிகளுக்கு சிறப்பு ரயில்கள் விட்டிருந்தாலும் சிலருக்கு அது தெரிவதில்லை. இந்நிலையில், தற்பொழுது ராஜஸ்தானில் வேலை செய்துவந்தனர் தான் முகமது இக்பால். […]
தனது மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சை அளிப்பதற்காக கும்பகோணம் டு புதுச்சேரி சைக்கிளில் அழைத்து சென்ற கணவர். கும்பகோணத்தை சேர்ந்த 65 வயதுடைய அறிவழகனின் மனைவி 60 வயதுடைய மஞ்சுளா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு தனது மனைவியை அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பேருந்துகள் இயங்கவில்லை. மேலும் கார் மற்றும் தனியார் வாகனங்களில் செல்ல பணம் இல்லாததால் தனது மனைவியை சைக்கிளிலேயே புதுச்சேரிக்கு அழைத்து […]
சென்னையில் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை செய்து வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம், தற்போது மெட்ரோ ரயிலில் சைக்கிள்களை கொண்டு செல்லலாம் என அறிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், தற்போது 42 கி.மீ தூர வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை செய்து வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம், தற்போது மெட்ரோ ரயிலில் சைக்கிள்களை கொண்டு […]
மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற ஒரு கார் கொடைரோடு மேம்பாலத்தை கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையில் திடீரென சைக்கிளில் குறுக்கே வந்த முதியவர் ஒருவர் மீது வேகமாக வந்த கார் மோதியது. பின்னர் நிலை தடுமாறி கார் தடுப்பு சுவரை தாண்டி அடுத்த சாலையில் பாய்ந்து. அப்போது அங்கு வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், மற்றும் சைக்கிளில் வந்த முதியவரும் உயிரிழந்தனர். மதுரையில் இருந்து திண்டுக்கல் […]