புது பிரச்சனையில் சிக்கிய தமன்னா…சம்மன் அனுப்பிய சைபர் கிரைம்.!

tamannaah Bhatia - FairPlay

Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங் செய்தது தொடர்பாக, நடிகை தமன்னாவை நேரில் விசாரிக்க மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சைபர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சட்ட விரோத ஸ்ட்ரீமிங்கால், Viacom நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது … Read more

குஷ்பூவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது யார்? ட்விட்டருக்கு கடிதம் அனுப்பிய சென்னை சைபர் கிரைம் போலீஸ்…!

நடிகை குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது யார் என கேட்டு, சென்னை சைபர் கிரைம் போலீஸ், ட்விட்டருக்கு கடிதம் கடிதம் எழுதியுள்ளது.  பிரபல நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர் ஒருவர் முடக்கியுள்ளார். ட்விட்டர் பக்கத்தை முடக்கியது மட்டுமல்லாமல், அதில் உள்ள பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2020-ம் ஆண்டு ஏப்ரலிலும் இவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இது தொடர்பாக குஷ்பூ, கடந்த 20-ம் தேதி, தனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாகவும், … Read more

#Breaking:யூ-டியூபர் மதன் மீது மேலும் ஒரு புகார்…!

பெண்களிடம் ஆபாசமாக பேசிய புகார் தொடர்பாக,தேடப்பட்டு வரும் யூ-டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் காவல்நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. யூ-டியூபர் மதன்,பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி யூ-டியூபில் பதிவேற்றம் செய்து வந்தார்.பின்னர்,இந்த வீடியோக்களானது,வீடியோ கேம் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதன்மூலம் மதன் பிரபலமானார். இதனையடுத்து,யூ-டியூபர் மதன் ஆன்லைன் கேம் விளையாட்டின்போது பெண்களை ஆபாசமாகப் பேசியதாகவும் அவர் நடத்தி வரும் டாக்சிக் மதன் 18+ எனும் யூ-டியூப் சேனலில்,பெண்களை ஆபாசமாக … Read more