Tag: cyber scams

எச்சரிக்கும் RBI.. அதிகரிக்கும் இணைய மோசடி.. இதை செய்துவிடாதீர்கள்..

சமீபத்தில் பில் கேட்ஸ், எலோன் மஸ்க் போன்ற பல போன்ற நபர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது. இந்த மிக மோசமான சைபர் தாக்குதல்களுக்குப் பிறகு, சைபர் குற்றங்கள் மற்றும் அடையாள திருட்டுக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கியும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று காலை இந்திய ரிசர்வ் வங்கிதனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில், மத்திய வங்கி இணைய மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க […]

#RBI 8 Min Read
Default Image