Tag: cyber fraudster

SBI வங்கியில் நூதன முறையில் ரூ. 53.25 லட்சம் திருட்டு..!

சென்னையில் உள்ள SBI வங்கியில் நூதன முறையில் ரூ. 53.25 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஓய்வு பெற்ற 66 வயதான ஊழியர் அன்பரசு என்பவர்,SBI வங்கியின் வில்லிவாக்கம் கிளையில் தனது பணி ஓய்வுத் தொகையை பிக்சட் டெபாசிட்டில் போட்டிருந்தார்.மேலும்,SBI வங்கியில் 37 வருடங்களாக பணப்பரிவர்த்தனையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில்,அன்பரசின் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வந்துள்ளது.மேலும்,870925138 என்ற எண்ணில் இருந்து கால் வந்ததை அவர் எடுத்துள்ளார்.ஆனால்,அதன்மூலமாக,அவரின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ. 53.25 […]

#Chennai 4 Min Read
Default Image

ரூ.400 மதிப்புள்ள திண்பண்டங்களுக்காக, ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்த தொழிலதிபர்.!

ஆன்லைனில் 400 ரூபாய் மதிப்புள்ள உணவுப்பொருள் ஆர்டர் செய்து ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் இழந்த தொழிலதிபர். நாகரீகம் வளர்ந்த காலகட்டத்தில், நமது வீடுகளில் உணவு சமைத்து உண்பதை விட, அதிகமாக தங்களது நாவுக்கு ருசியான உணவுகளை, ஆன்லைனில் ஆர்டர் செய்து தான் வாங்கி சாப்பிடுகின்றனர். இந்த உணவுகளை தான், இன்றைய தலைமுறையினரும் பெரும்பாலும் விரும்புகின்றனர். இன்று படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரிடமும் இந்த பழக்கம் வழக்கத்தில் உள்ள நிலையில், இணையத்தில் ஆர்டர் செய்து […]

businessman 4 Min Read
Default Image