டெல்லி : டிஜிட்டல் கைது என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றும் மோசடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். மனதின் குரல் என்ற பெயரில் பிரதமர் மோடி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அது போல நேற்று நடைபெற மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “டிஜிட்டல் கைது என்ற மோசடியில் தொலைபேசியில் அழைப்பவர் போலீஸாகவோ, சிபிஐயாகவோ, போதைப் பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்தவராகவோ, ரிசர்வ் வங்கிக்காரராகவோ […]
Ranveer Singh: மக்களவைத் தேர்தல் பற்றி நடிகர் ரன்வீர் சிங் பேசியது Al மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என தெரியவந்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு மத்தியில், பாலிவுட் நட்சத்திரங்கள் அமீர் கானை தொடர்ந்து ரன்வீர் சிங், பிரதமர் மோடியை விமர்சிப்பது போல் காட்டும் வைரலான டீப்ஃபேக் வீடியோக்கள் பேசும் பொருளாக மாறியுள்ளது. சமீப காலமாக, சமூக வலைத்தளங்களில் AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், அதுவே இந்த தேர்தல் காலம் வரும்போது […]
WhatsApp : +92 இல் தொடங்கும் நம்பர்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகளுக்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொலைத்தொடர்பு துறை (DoT) பெயரில் வரும் போலி வாட்ஸ்அப் அழைப்புகள் மொபைல் பயனர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், அதுகுறித்து மத்திய அரசு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது, அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து வெளிநாட்டு மொபைல் எண்களில் இருந்து வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் மோசடி நடப்பது குறித்த ஆலோசனைகளை தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது. அதில், சைபர் […]
ஆருத்ரா கோல்டு நிறுவன சுமார் (ரூ.2,438 கோடி) மோசடி தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராக நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ்க்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பலமுறை சம்மன் அனுப்பினர். ஆனால், ஆர்கே சுரேஷ் ஆஜராகாத நிலையில், அவரது வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீசும் அனுப்பட்டது. இதை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், லுக்அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. அதேவேளையில், இவ்வழக்கு […]
சைபர் குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் 1.5 ரொக்க பணமும், 1.5 கோடி மதிப்புள்ள தங்கத்தையும் சிபிஐ அதிகரிகள் கைப்பற்றினர். இணைய வழியில் மக்களை ஏமாற்றும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இதனை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. அமெரிக்கவை சேர்ந்த இன்டர்போல் காவல் அமைப்பும், சர்வதேச எஃப்.பி.ஐ அமைப்பும் இந்திய அரசுக்கு கொடுத்த ரகசிய தகவலின் பேரில் சிபிஐ […]
பெண்களை ஆபாசமாக பேசிய புகார் தொடர்பாக தலைமறைவாகவுள்ள யூ-டியூபர் மதனை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை . மேலும்,யூ-டியூபர் மதனின் வீடியோக்களை முடக்க யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு போலீஸ் பரிந்துரை. யூ-டியூபர் மதன்,பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி யூ-டியூபில் பதிவேற்றம் செய்து வந்தார்.பின்னர்,இந்த வீடியோக்களானது,வீடியோ கேம் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதன்மூலம் மதன் பிரபலமானார். இதனையடுத்து,யூ-டியூபர் மதன் ஆன்லைன் கேம் விளையாட்டின்போது பெண்களை ஆபாசமாகப் பேசியதாகவும் அவர் நடத்தி வரும் டாக்சிக் மதன் […]
விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய இலங்கை விரையும் தனிப்படை போலீசார். நடிகர் விஜய் சேதுபதி, பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பலரின் எதிர்ப்புக்கு மத்தியில், நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு, ட்வீட்டர் மூலமாக ரித்திக் என்பவர் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு பல தாரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். […]
போலியாக டி.ஆர்.பி.ரேட்டிங் ஊழல் வழக்கில் உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹன்சா ஆராய்ச்சி குழுவின் முன்னாள் ஊழியர் வினய் திரிபாதியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்தான் இந்த ஊழலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. போலியான டி.ஆர்.பி. ரேட்டிங்கை காட்டி விளம்பர வருவாய் பெறுவதாக ஒரு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உள்ளிட்டவை விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மிகப்பெரிய ஊழல் வெளிக்கொண்டு வர காரணமாக அமைந்தது […]
இந்தியாவை பொறுத்தவரையில், குற்றம் செய்யும் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி பலரின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தாலும், இதனை பயன்படுத்தி சிலர் மோசமான குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவிலேயே அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலமாக கர்நாடகா இருந்து வருகிறது. இந்தியாவில் 2019-ம் ஆண்டில் 44,456 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளது. இதில் கர்நாடகாவில் மட்டும் 12,020 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக உத்திரபிரதேசத்தில் 11,416 வழக்குகளும், […]
சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாகவும், அவதூறு கருத்துகளை பதிவிட்ட அவரை, கைது செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழகம் முழுவதும் இதுபோல் கருத்துக்களை பதிவு செய்பவர்களின் பட்டியலை சேகரித்து அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று ஏடிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாகவும், அவதூறு கருத்துகளை பதிவிட்டுருந்தார். […]
நாம் பயன்படுத்தும் மொபைல், கணினிகளில் மிக எளிதான முறையில் நினைவில் இருக்கும்படி பாஸ்வோர்ட்களை செட் செய்யவே பலரும் விரும்புவோம். 2019-ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட எளிதாக கணிக்கக்கூடிய 10 பாஸ்வோர்ட்களின் பட்டியலை Splash Data நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாம் பயன்படுத்தும் மொபைல், கணினிகள், டிஜிட்டல் வாலெட்கள், இ மெயில்கள், நெட்பேங்கிங் உள்ளிட்ட பலவற்றிற்கும் பாஸ்வோர்ட்களை நினைவில் வைத்திருப்பது சற்று கடினமான வேலை தான். மிக எளிதான முறையில் நினைவில் இருக்கும்படி பாஸ்வோர்ட்களை செட் செய்யவே பலரும் விரும்புவோம். இந்நிலையில், […]
நாம் இன்றைய இணைய உலகில் நமக்குத்தேவையான உணவு முதல் உடை வரை கூகுளை சார்ந்தே பயணிக்கிறோம்.அப்படி நாம் தேடுகையில் எது உண்மை எது போலி என பார்ப்பதில் மிகவும் கவனக்குறைவாக இருக்கிறோம் இதை பயன்படுத்திக்கொண்டு ஹாக்கர்கள் நம் பணத்தை திருட சுலபமாக வழிவகுக்கிறது. சிறிது நாட்களுக்கு முன்னர் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் பிரபல உணவு நிறுவனமான ZOMATO வில் உணவு ஆர்டர் செய்ததில் சரியில்லை என்று மீண்டும் பணத்தை திருப்பி கேட்க சுமோட்டோவின் என்னை கூகுளில் […]