கஜா தன்னுடைய கோரத்தால் 12 ஆயிரம் மின் கம்பங்களை சாய்த்துள்ளது கஜா புயலால் இதுவரை 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்புக்கு உள்ளாகும் என்று அறிவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் உள்ள 421 முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரை 12000 மின் கம்பங்கள் […]