Cook With Comali 5 : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி எப்படி இருக்கிறது என்று ரசிகர்கள் கூறிய விமர்சனத்தை பற்றி பார்க்கலாம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். இதுவரை 4 சீசன்கள் ஒளிபரப்பாகி மக்களுக்கு மத்தியில் பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. இதனையடுத்து குக் வித் கோமாளி 5 சீசன் நிகழ்ச்சியும் கடந்த 27-ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்டது. […]
குக் வித் கோமாளியில் விலக காரணம் என்னவென்று வெங்கடேஷ் பட் வீடியோ ஒன்றை வெளியீட்டு விளக்கம் கொடுத்துள்ளார். குக் வித் கோமாளி பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் மக்கள் அதிகம் விரும்பி பார்த்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இருவரும் நடுவராக பணியாற்றி வந்தனர். இவர்கள் நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொள்ளும் பிரபலங்களுடன் அடித்த லூட்டி மக்களை பெரிய அளவில் கவர்ந்தது என்றே […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்று சொல்லலாம். இதுவரை இதில் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து இருக்கும் நிலையில், விரைவில் 5-வது சீசன் தொடங்கப்படவுள்ளது. அதில் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்பதனை பார்ப்போம். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை பலருக்கும் பிடிக்கவே முக்கிய காரணமே நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்ளும் பிரபலங்கள் ஒரு பக்கம் என்றாலும் மற்றோரு பக்கம் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பட் […]