Tag: cwc2019

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நிதானமாக விளையாடி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்!

உலகக்கோப்பையில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதின . இப்போட்டி லீட்ஸ்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக குல்படின் நைப் , ரஹ்மத் ஷா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினர்.பிறகு சிறிது நேரத்தில் அடித்து விளையாட தொடங்கினர். சிறப்பாக விளையாடிய குல்படின் நைப் 12 பந்தில் 15 ரன்கள் அடித்தார்.அதில் 3 பவுண்டரி அடங்கும்.பின்னர் […]

#Cricket 4 Min Read
Default Image

அதிக அரைசதம் வீரர்களின் பட்டியலில் தோனி மூன்றாமிடம்!

நேற்றைய போட்டியில் இந்திய அணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது . இப்போட்டி  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்  மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கியவெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நேற்றைய […]

cwc2019 3 Min Read
Default Image

விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அம்லா ..!என்ன சாதனை தெரியுமா ?

இன்று 50 ஓவர் உலக கோப்பை இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பெற்றுள்ள ஹாசிம் அம்லா ஒரு சாதனை படைக்க காத்திருக்கிறார்.அது என்னவென்றால் ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 8000 ரன்களை தாண்டி சாதனை படைக்க உள்ளார்.இதுவரை 172 இன்னிங்சில் விளையாடியுள்ள அவர்  7910 ரன்கள் அடித்துள்ளார்.90 ரன்கள் இன்றைய போட்டியில் அடிக்கும் பட்சத்தில் 8000 ரன்களை அதிவேகமாக கடந்த […]

#Cricket 2 Min Read
Default Image