வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்று பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி 26-ம் தேதியும் , இரண்டாவது போட்டி 28-ம் தேதியும் மற்றும் மூன்றாவது போட்டி 31-ம் தேதியும் நடைபெற உள்ளது. இப்போட்டி கொழும்பில் நடைபெற உள்ளது.இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை நேற்று முன்தினம் வங்காளதேச அணி அறிவித்தது. இப்போட்டியில் உலகக்கோப்பையில் 606 ரன்கள் அடித்து […]