Tag: Cuts tax reduction ... Honda has reduced its CBR 1000RR (CBR 1000rr) biking price !!

வரி குறைப்பு விலையும் குறைப்பு…!! ஹோண்டா நிறுவனம் தனது சிபிஆர்1000ஆர்ஆர்(CBR 1000rr) பைக்ன் விலையை குறைத்தது..!!

  ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர்(CBR 1000rr)  பைக்கின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது.  இறக்குமதி செய்யப்படும் பைக்குகள் மீதான வரி பட்ஜெட்டில் 25 சதவீதம் வரை குறைத்து அறிவிக்கப்பட்டது.இதன் காரணமே இந்த விலை குறைப்பு. ஹோண்டா நிறுவனம் தனது சிபிஆர்1000ஆர்ஆர் சூப்பர் பைக்கின் விலையை ரூ.2.54 லட்சம் வரை குறைத்துள்ளது. ஸ்டான்டர்டு மாடல் ரூ.16.79 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த பைக்கின் விலை ரூ.2.01 லட்சம் குறைக்கப்பட்டு, ரூ.14.78 லட்சம் விலையில் இனி விற்பனைக்கு […]

#Chennai 6 Min Read
Default Image