Tag: cute jodi

ராஜா ராணி ஜோடிக்கு கிடைத்த விருது! ரசிகர்கள் கொண்டாட்டம்..

சினிமாவில் நடித்து பிரபலமானவர்களை விட தற்போது நாடகங்கள் மூலம் மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடிப்பவர்கள் அதிகமாகிவிட்டனர். அந்த வகையில் விஜய் டிவி யில் தினமும் ஒளிபரப்பாகும் ராஜா ராணி தொடரில் ஜோடியாக இருக்கும் சஞ்சீவ் மற்றும் மானசா. தனியார் நிகழ்ச்சிகளுக்கு கூட இவர்களை ஜோடியாகத்தான் அழைக்கிறார்களாமTea  விருது விழாவில் இவர்களுக்கு விருது கிடைத்துள்ளது. இதனை சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த விஷயம் அரிந்த ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். https://www.instagram.com/p/BmY0ZOWn-z_/?utm_source=ig_web_copy_link  

cute jodi 2 Min Read
Default Image