சீனிவாசன் என்ற சிறுவன் ஸ்டைலாக முடி வெட்டவேண்டும் என தனது தாயிடம் கூறியுள்ளார்.ஆனால் அதற்கு தாய் மோகனா மறுப்பு தெரிவித்து சீனிவாசனின் விருப்பத்திற்கு மாறாக முடியை வெட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சீனிவாசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை வளசரவாக்கம் அருகே கைகான் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மோகனா. கணவரை பிரிந்து தனித்து வசித்து வருகிறார். மோகனா ஷூட்டிங் நடைபெறும் இடங்களில் சமையல் பாத்திரங்களை கழுவும் வேலையை செய்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன்(17).இவர் குன்றத்தூரில் […]