வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) விவோ இந்தியா மீதான விசாரணையின் போது 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சுங்க வரி ஏய்ப்பு செய்ததைக் கண்டறிந்ததாகக் கூறியுள்ளது. விசாரணையின் போது, விவோ இந்தியாவின் தொழிற்சாலை வளாகத்தில் டிஆர்ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன் விளைவாக ரூ. 2,217 கோடி மதிப்புள்ள தகுதியற்ற வரி விலக்கு பலன்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு, சுங்கச் சட்டம், 1962 இன் விதிகளின் கீழ் குறிப்பிடப்பட்ட தொகையைக் கோரி ஜூன் 21 அன்று […]
மத்திய அரசானது, கொரோனா நோயாளிகளுக்கு போடப்படும் ரெம்டெசிவெர் தடுப்பூசி மற்றும் அதன் மூலப் பொருட்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரியை ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.மேலும்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்,தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பானது 2லட்சத்து 50ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனையடுத்து,நாட்டின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில்,பொதுநலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசானது சில முடிவுகளை எடுத்துள்ளது. அதாவது,நாட்டில் தற்போது மிகவும் […]
கொரோனா பேரிடர் முழுமையாக நீங்கும் வரை சுங்கக் கட்டணத்தில் ஏதேனும் சலுகை காட்ட முடியுமா என மத்திய அரசு சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகிறது. இவைகளில் திருச்சி, சமயபுரம், திருப்புராயத்துறை, மணவாசி, செங்குறிச்சி, திருமாந்துறை உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஆண்டுதோறும் வழக்கமாக நடைமுறைதான் […]