ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சுங்கத்துறைக்கு அனுமதி. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5-ம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக நடத்திய சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இது அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்களான ஷரீத், கேரள தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா ஆகியோருக்கு இந்த கடத்தலில் முக்கிய தொடர்பு இருப்பது […]
இந்த தங்கக்கடத்தல் வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள். கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை 9 நாள் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் சுங்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கு […]
கேரளா மாநிலம், மலப்புரம் பகுதியில் வசித்து வருபவர் நெளசத். இவர் சார்ஷாவில் இருந்து விமானம் மூலமாக கேரளாவில் உள்ள கொச்சி விமான நிலையத்துக்கு வந்தார். வந்ததும், கஸ்டம்ஸ் எதிரிகளை பார்த்து திருதிருவென முழித்தார். இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. சந்தேகத்தில் மூழ்கிய அதிகாரிகள், அவரை பரிசோதித்தனர். அவர் உடலில் இருக்கும் அணைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர், ஸ்கேனருக்குள் அனுப்பியதும், அதிகாரிகளுக்கு திடுக்கென வியந்தனர். தமிழில் சூர்யா நடிப்பில் 2009 ஆம் ஆண்டு […]