Tag: customers

வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்…இதற்கான வட்டி விகிதம் உயர்வு!

பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடன்களுக்கான வட்டி விகிதத்தை கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிகரித்தது. அதன்படி,36 நாட்களில் வட்டியை 0.90% விகிதங்களை உயர்த்தியது.இதனால்,வாகனங்கள்,வீடு,தனிநபர் கடன் உள்ளிட்டவைகளுக்கான வட்டி விகிதங்களும் உயர்த்தப்பட்டன. இந்நிலையில்,வாடிக்கையாளர்களுக்கு சற்று மகிழ்ச்சி தரும் வகையில்,வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி:சாதாரண குடிமக்களின் வட்டி விகிதத்தை,2.90% முதல் 5.50% வரையும்,மூத்த குடிமக்களுக்கு 3.40% முதல் 6.30% வரையிலான விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. HDFC வங்கி:சாதாரண குடிமக்களுக்கு,2.75% […]

#RBI 4 Min Read
Default Image

இன்று முதல் 5% ஜிஎஸ்டி வரி – வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா?..!

இன்று முதல் ஸ்விக்கி,சோமேட்டோ(Swiggy மற்றும் Zomato ) ஆன்லைன் உணவு விநியோக சேவை தளங்கள் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ஐந்து சதவீதத்தை மத்திய அரசுக்கு செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால்,வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம்,லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த செப்டம்பர் 17, 2021 நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஸ்விக்கி மற்றும் சோமாடோ போன்ற உணவு விநியோக […]

#GST 7 Min Read
Default Image

காசு கொடுத்தும் பாக்கமாட்றாங்க.! இப்படிப்பட்ட பயனார்களை நீக்க போகும் நெட்ஃப்ளிக்ஸ்

ஆன்லைன் OTT நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தங்களது நெட்ஃப்ளிக்ஸ் செயலியை உபயோகப்படுத்தாமல் இருந்தால் பயனார்களின்  கணக்கு ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற OTT  ப்ளாட்பார்ம்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் app  190 மேற்பட்ட நாடுகளில் 183 மில்லியன் சப்ஃகிரைபர்கள் உள்ளனர். இருந்தாலும் அவர்களில் சிலர் ஒரு வருடம் மற்றும் அதற்கு மேலாக நெட்ஃப்ளிக்ஸ் செயலில் எதையும் பார்க்காமல் இருக்கிறார்கள் […]

customers 4 Min Read
Default Image