டூப்ளிகேட் சிம்கார்டு பெற்ற நபர் 68 லட்சம் மோசடி செய்த நிலையில், சம்மந்தப்பட்ட சிம் கார்டு நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு 28 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் தற்பொழுது செல்போன் சிம்கார்டு நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு அதிகமாக வாடிக்கையாளர்கள் தங்கள் சிம்கார்டை உபயோகப்படுத்தாமல் வைத்திருக்கும் பொழுது, அந்த சிம் கார்டை போலியாக தயாரித்து அந்த எண்ணை வேறொருவருக்கு கொடுத்து விடுகின்றனர். இதனால் பல சமயங்களில் பிரச்சனை ஏற்படவும் செய்கிறது. தற்பொழுதும், ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் நகரை […]
பால் அட்டைதாரர்கள் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கவில்லை என்பதால் புதிய படிவம் விநியோகம் என ஆவின் நிர்வாகம் விளக்கம். இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆவின் நிர்வாகம்,, 80,000 பால் அட்டைதாரர்கள் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கவில்லை என்பதால் புதிய படிவம் விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட முகவரியில் பால் அட்டைதாரர்கள் வசிக்காததை கண்டறிந்ததால் மாதம் ரூ.36 லட்சம் நஷ்டம் தவிர்க்கப்படுகிறது. புதிய படிவத்தில் கல்வித்தகுதி, தொழில் விவரம், வருமானம், ஆதார் விவரங்களை குறிப்பிட வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளது. நுகர்வோர்களின் வசதிக்காக பால் அட்டைதாரர்களின் […]
அமேசான் செயலியில் 96,000 ரூபாய் மதிப்புள்ள ஏசி 5,900 க்கு விற்பனை என தவறாக பதிவிடப்பட்டு திருத்தப்பட்டதால், முன்பதிவு செய்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தியாவிலுள்ள அமேசான் நிறுவனம் பல கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலமாக பலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வீட்டில் இருந்தே வாங்கிக் கொள்வதற்கு ஏதுவான வசதிகள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமேசானில் 96,000 ரூபாய் மதிப்புள்ள டோஷிபா 2021 ஏசியை 5,900 தள்ளுபடி செய்து […]
பேடிஎம் பயன்படுத்துபவர்கள் முதன்முறையாக பேடிஎம் செயலி மூலமாக எல்பிஜி சிலிண்டர் பதிவு செய்தால் பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்கு பம்பர் பரிசாக 800 ரூபாய் வரையிலும் சலுகை வழங்குகிறது. பேடிஎம் செயலியை பயன்படுத்துவார்களா நீங்கள்? உங்களுக்கு ஒரு சிறந்த சலுகையை பேடிஎம் நிறுவனம் வழங்குகிறது. அதாவது தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிக அளவில் உயர்ந்து வரும் நிலையில், எல்பிஜி சிலிண்டர்களின் விலையும் அதிகளவில் உயர்ந்துள்ளது. 809 ரூபாய் விலையில் விற்க கூடிய இந்த கேஸ் சிலிண்டரை வெறும் […]
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. யுபிஐ மோசடிக்கு எதிராக எச்சரிக்கை: ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, எஸ்பிஐ வாடிக்கையாளர்களை அவ்வப்போது எச்சரித்து வருகிறது. தற்போது யுபிஐ மோசடிக்கு எதிரான எச்சரிக்கையை விடுத்துள்ளது. உடனடி கடன் செயலியை பயன்படுத்த வேண்டாம் என ஏற்கனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்களை எச்சரித்திருந்தது. எந்தவொரு கடிதமும் இல்லாமல் இரண்டு நிமிடங்களில் உங்களுக்கு கடன் வழங்குவதாகக் கூறும் எந்த உடனடி கடன் செயலியையும் […]
திருநெல்வேலியில் அமிர்தம் தனியார் மதுபான பாரில் குடித்த பீருக்கு கூடுதலாக 240 ரூபாய் வசூலித்ததால், வெங்கடேஷ் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். விசாரித்த நீதிமன்றம் மதுபான விற்ற பாருக்கு ரூ.15,000 அபராதம் விடுத்தத, வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடாக ரூ.10,000 பணமும், வழக்கு செலவாக ரூ.5,000 தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அமிர்தம் என்ற பெயரில் தனியார் மதுபான கடை ( பார்) ஒன்று இயங்கி வருகிறது. அங்கு வழக்கமாக வரும் வெங்கடேஷ் என்பவர் பீர் […]
நெல்லையப்பன் என்பவர் வாங்கிய துணியின் அளவு சிறிதாக இருந்தாக கூறி வேறு துணி தர கேட்க, ஆனால் கடையின் உரிமையாளர் துணியும் தர முடியாது, பணத்தையும் கொடுக்க முடியாது என கூறி அவமானப்படுத்தி உள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 15 ஆயிரமும் , வழக்கு செலவு 5000 என மொத்தம் 20 ஆயிரம் நஷ்டஈடு கொடுக்க உத்தரவிட்டனர். திருநெல்வேலி டவுன் மேட்டுத்தெருவை சார்ந்தவர் நெல்லையப்பன் இவரது மனைவி கோமதி இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த […]