சீத்தாப்பழத்தில் உள்ள நன்மைகள். இன்று நாம் அனைவரும் பல வகையான பழங்களை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சீத்தாப்பழத்தில் உள்ள உடல் ஆரோக்கியத்தை மேம்மடுத்தக் கூடிய நன்மைகள் பற்றி பார்ப்போம். இரத்தம் சீதாப்பழ இரத்தம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள சத்துக்கள், இரத்தத்தை விருத்தி செய்வதுடன், இரத்த சோகை நோயையும் குணப்படுத்துகிறது. மேலும் இந்த பழத்தில் குளுக்கோஸ் உள்ளதால், உடல் சோர்வை அகற்றி, சுறுசுறுப்பை அதிகரிக்கிறது. மாரடைப்பு சீத்தாப்பழத்தில் ஏராளமான […]