தெற்கு ரயில்வேயில் உள்ள மதுரை ,திருச்சி ,சேலம் கோடங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று முன்தினம் திருச்சியில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட தெற்கு ரயில்வே ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சூர்யபிரகாசம் அளித்த பேட்டியில் , இரண்டாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்த உடன் ரயில்வே துறையை தனியார் மயமாக்க தீவிர முயற்சி செய்து வருகிறது. இந்திய முழுவதும் 13 லட்சம் அரசு ஊழியர்கள் ரயில்வே துறையில் பணியாற்றி வருகின்றனர். ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்பட்டால் ரயில் […]