புளூடூத் இயர்பட்கள், ஹெட்ஃபோன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஸ்பீக்கர்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் இந்திய நிறுவனமான போல்ட், தனது கர்வ் சீரிஸில் போல்ட் கர்வ் பட்ஸ் ப்ரோ மற்றும் போல்ட் கர்வ் மேக்ஸ் என்ற இரண்டு புதிய மாடல் ஹெட்செட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் கர்வ் பட்ஸ் ப்ரோ என்பது டிடபிள்யூஎஸ் (TWS) மற்றும் கர்வ் மேக்ஸ் என்பது நெக்பேண்ட் ஆகும். புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த ஹெட்செட்கள் தேவைகள் அதிகமாக உள்ள தொழில்நுட்ப ஆர்வமுள்ள நுகர்வோருக்கு நல்ல ஒலி […]