உண்மையைச் சொன்னால், முடி பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவும் இயற்கை பொருட்களை விட சிறந்தது எதுவுமில்லை. இரசாயனங்கள் கொண்ட தயாரிப்புகள் தீங்கு விளைவிக்கும் அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் ரசாயன நிறைந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். முடி பராமரிப்புக்கான இயற்கை வைத்தியம் பற்றி நாம் பேசும்போது, தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை. இவை இரண்டும் ஒன்றாக கலக்கும்போது, தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை மிகவும் சக்திவாய்ந்த மருந்தாக மாறும். உங்கள் தலைமுடி தொடர்பான அனைத்து சிக்கல்களிலிருந்தும் விடுபட அவை […]
இளநரையை போக்கும் கறிவேப்பிலை துவையல். இன்று மிக சிறிய வயதிலேயே பலருக்கும் இளம் நரை ஏற்படுகிறது. இதற்கு காரணம் நமது முறையற்ற உணவு பழக்கம் மற்றும் நமது உடலில் தேவையான சத்து இல்லாததும் தான். தற்போது இந்த பதிவில், இளநரையை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை மிளகாய் வற்றல் உளுந்து பூண்டு புளி கறிவேப்பிலை தேங்காய் துருவல் உப்பு செய்முறை முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும்,மிளகாய் வற்றல், […]
இன்றைய இளம் தலைமுறையினரை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல் ஆகும். இந்த பிரச்சனை ஆண் ,பெண் என இருபாலர்களையும் பாதிக்கும் நோய்களில் ஒன்று. இதற்கு காரணம் நாம் சாப்பிடும் உணவுகளும் முக்கிய காரணமாகும். முடி வளர்ச்சியை தூண்டும் உணவுகள்: நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் ஊட்ட சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும். நாம் சாப்பிடும் உணவுகளில் பல இரசாயன பொருள்களும் கலந்து இருப்பதாலும் இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் நாம் ரசாயனங்கள் கலந்த ஷாம்பூக்களை […]