நம் சமையலறையில் பயன்படுத்தும் கறிவேப்பிலை சமையலுக்கு மட்டும் பயன்படுத்தாமல் கூந்தல் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவி செய்கிறது. கறிவேப்பிலையை சீரான முறையில் எடுத்துக் கொண்டால் முடி வளர்ச்சி அதிகமாகும். கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களும் கூட வளமையாக உள்ளது இதனால் இறந்துபோன தலைசரும தண்டை நீக்கவும் ,பொடுகை தடுக்கவும் இது உதவுகிறது. கறிவேப்பிலை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை பார்க்கலாம். வெந்தயம் 2 தேக்கரண்டி , சீரகம் 2 தேக்கரண்டி மற்றும் கறிவேப்பிலை கூந்தலுக்கு தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும் வெந்தயம் […]