நமது அன்றாட வாழ்வில், நமது சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. அதிலும், உருளைக்கிழங்குகளை பயன்படுத்தி நாம் செய்கின்ற அனைத்து சமையல்களையும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான உருளைக்கிழங்கு மசாலா கறி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை உருளைக்கிழங்கு – 1 கரத – 1 தக்காளி – 1 பச்சை மிளகாய் – ஒன்று கொத்தமல்லி, புதினா – ஒரு மேசைக்கரண்டி வெங்காயம் […]