Tag: curfewmeeting

#BREAKING: ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடக்கம்!

தமிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில், கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்தும், ஊரடங்கில் மேலும் கூடுதல் தளர்வுகள் அளிப்பது பற்றியும், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் மற்றும் […]

#CMMKStalin 3 Min Read
Default Image

தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ரத்து!

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ரத்து. தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில்,  கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மருத்துவத்துறை மற்றும் பொதுத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் […]

#CMMKStalin 3 Min Read
Default Image