Tag: cured by drugs

பிரேசிலில் ஆன்டிவைரல் மருந்தால் குணமடைந்த முதல் HIV நோயாளி.!

எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் எச்.ஐ.வி நோயைக் குணப்படுத்திய முதல் எச்.ஐ.வி நோயாளியக  இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். எச்.ஐ.வி உலகளவில் பல்லாயிரக்கணக்கான மக்களை பாதிக்கிறது.  அன்மையில் “பேர்லின்” மற்றும் “லண்டன்” என இரண்டு ஆண் நோயாளிகள் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக அதிக ஆபத்துள்ள ஸ்டெம் செல் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் இந்த நோயைக் குணப்படுத்தியதாகத் தெரிகிறது. தற்போது ஒரு சர்வதேச ஆய்வாளர் குழு, அவர்கள் மூன்றாவது நோயாளியைக் […]

#Brazil 6 Min Read
Default Image