இன்றைய வாழ்க்கை முறையில் பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பப்பை இறக்கம் என்ற தொந்தரவு உள்ளது. அவர்கள் தாங்களே இதுபோல எழிய முறை மருந்து செய்து சாப்பிட்டுவர கீழிறங்கிய கர்ப்பப்பை மேலே ஏறும். ஒரு சாதிக்காயை எடுத்துக்கொள்ளவும். அதை பசு வெண்ணெயால் மூடவும். அதை நீளமான கோணி ஊசியில் செருகிப் பிடித்துக்கொண்டு, நெருப்புச்சுடரில் காட்டி எரிக்கவும். சிறிது நேரத்தில், வெண்ணெயை உள்வாங்கி சாதிக்காய் எரிய ஆரம்பிக்கும். சாதிக்காய் முழுமையாக எரிந்து கருகும் வரை, மேலும், மேலும், பசு வெண்ணெயை […]