கொரோனா வைரஸிலிருந்து குணமடைவது எப்படி? என்பது குறித்து தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் சுவாமிநாதன் சிறந்த வழிமுறைகளை தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் குறிப்பாக,தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்காக சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி,தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை […]
கோவையில் 128 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 29 பேர் கொரோனாவில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ஆகவும் உயிரிழப்பின் எண்ணிக்கை 15 ஆகவும் உள்ளது. மேலும் இன்றும் மட்டும் 103 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் இதுவரை 365 பேர் வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கோவையில் 128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் ஒரு மருத்துவர், நேற்று […]
இந்தியாவின் கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவி சீனாவின் வுகான் நகரில் இருந்து கேரளா திரும்பியதும். அவருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் நெகட்டிவ் வந்துள்ளதால் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஹுபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரத்தில் தான் இந்த புதியவகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. தற்போது இந்த வைரஸ் பல நகரங்களில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் […]