காலம் காலமாக நம் உணவில் சேர்த்து கொள்ளக்கூடிய முக்கியமான உணவு பொருள் தயிர். இந்த தயிரை மோர் குழம்பு, தயிர் வெங்காயம், தயிர் சாதம் என்று பலவகையில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். இது எளிமையான உணவாக இருந்தாலும் அதிக மருத்துவ குணம் நிறைந்தது. மலிவான விலையில் ஒரு மருத்துவம் என்று கூறலாம். இந்த தயிரை நாம் எப்படி பயன்படுத்துவது.எப்போது பயன்படுத்துவது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். ஆஹா! அண்ணாச்சியில் அண்ணாந்து பார்க்கக்கூடிய நன்மைகளா..! […]