Diarrhea-வயிற்றுப்போக்கு சமயத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இப்ப பதிவில் காண்போம்.. வயிற்று போக்கு ஏற்பட காரணங்கள்; சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணிக்காமல் இருப்பது மற்றும் கெட்டுப்போன உணவுகளை எடுத்துக் கொள்வது, பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக்களாலும் வயிற்றுப்போக்கு ஏற்படும். இந்த வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஒரு சிலர் வயிறை நீவி விட்டால் குறைந்து விடும் என்று நினைக்கிறார்கள் அது சரியான முறை அல்ல. வயிற்றுப்போக்கு ஏற்படும் நேரங்களில் உடம்பில் உள்ள நீர்ச்சத்து […]
Happy hormone– நம் மூளையில் மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்க கூடிய உணவுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். செரோடோனின் ,டோபமைன் ; நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நாம் சாப்பிடும் உணவும் ஒரு காரணமாய் இருக்கிறது. அதுவே மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் அதற்கும் உணவு தான் காரணம். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது மூளையில் செரட்டோனின் என்ற ஹார்மோனும் டோபமைன் என்ற ரசாயனமும் சுரக்கும் ,இதை ஹாப்பி ஹார்மோன் என்று கூறுவார்கள். இதை […]
Stomach Ulcer-அல்சர் வர காரணமும் குணமாக்கும் உணவு முறை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நவீன வாழ்க்கை முறையில் நேரத்திற்கு சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் ஆகிவிட்டது .அதனால்தான் அல்சர் போன்ற நோய்கள் வர காரணமாகிறது. நம் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் போன்றவற்றில் ஏற்படும் புண்கள் தான் அல்சர் என கூறப்படுகிறது. இரைப்பை புண்களை கேஸ்ட்ரிக் அல்சர் எனவும் உணவுப் பாதையில் ஏற்படும் புண்களை ஈசோபேஜியல் அல்சர் எனவும் சிறுகுடலின் முன் ஏற்படும் புண்களை டியோடினல் […]
சில உணவுகளை மற்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடும் போது நம் உடலில் பல உபாதைகள் ஏற்படுகிறது. அது என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம். பாலுடன் சேர்க்க கூடாத உணவுப் பொருள்கள் பாலுடன் மீனை சேர்த்து சாப்பிட்டால் ரத்தம் அசுத்தம் ஆகிவிடும் .நம் உடலின் நுண்ணிய பாதைகள் அடைக்கப்படும், சீரான ரத்த ஓட்டம் பாதிப்படையும். சிலர் பாலுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவார்கள் இதனால் சளி அதிகரிக்கும். தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் அருந்தக்கூடாது ஏனெனில் அது வாயு தொல்லையை […]
காலம் காலமாக நம் உணவில் சேர்த்து கொள்ளக்கூடிய முக்கியமான உணவு பொருள் தயிர். இந்த தயிரை மோர் குழம்பு, தயிர் வெங்காயம், தயிர் சாதம் என்று பலவகையில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். இது எளிமையான உணவாக இருந்தாலும் அதிக மருத்துவ குணம் நிறைந்தது. மலிவான விலையில் ஒரு மருத்துவம் என்று கூறலாம். இந்த தயிரை நாம் எப்படி பயன்படுத்துவது.எப்போது பயன்படுத்துவது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். ஆஹா! அண்ணாச்சியில் அண்ணாந்து பார்க்கக்கூடிய நன்மைகளா..! […]
தற்போதைய நவீன காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளக் கூடிய ஒரு முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது செரிமான கோளாறு. இந்த செரிமான பிரச்சனை ஏற்படும் பொழுது வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், குமட்டல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல சிரமமான அறிகுறிகளை பலரும் அனுபவித்து வருகின்றனர். அந்த வகையில் செரிமான பிரச்சனை எதற்காக ஏற்படுகிறது? நாம் சில செயல்களை தவறான முறையில் செய்யும் பொழுது இந்த செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. அது என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். முதலில் […]
உணவுப்பொருட்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. சத்தான உணவு பொருட்கள் நாம் உட்கொள்வதால் நமக்கு சக்தியை, ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதேபோல் தயிருடன் ஒரு சில உணவுப்பொருட்களை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். அதுபோன்ற உணவுப்பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சீஸ்: அனைவருக்கும் பிடித்தமான சீஸை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மீன்: இயற்கையாகவே மீன் சூடான பண்பு உடையது. இதனுடன் குளிர்ச்சியான பண்புடைய தயிரை சேர்த்து உண்டால் அசிடிட்டி […]
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள். நம்மில் அதிகாமானோர் காலையில் எழுந்தவுடன், ஏதாகிலும் சாப்பிடுவது வழக்கம். ஆனால், காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடுகிற அனைத்து உணவுகளுமே நமது உடலுக்கு ஏற்றதாக இருப்பதில்லை. காபி & டீ நம்மில் அதிகாமானோர் காலையில் காபி அல்லாது டீயை குடித்தால் தான் உடலில் ஒரு உற்சாகமே வரும் என்று கூறுவதுண்டு. ஆனால், இவ்வாறு வெறும் வயிற்றில் இதனை குடிப்பது நல்லதல்ல. காபி மற்றும் டீயில் காணப்படும் காஃபின், நமது […]
தயிர் நமது உடல் நல ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது. நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகள் அனைத்துமே அவர்களது ஆயுசு நாட்களை அதிகப்படுத்தியது. இது அவர்களது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதுடன், எந்த நோய்களும் அண்ட முடியாது. இந்நிலையில், நாம் நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்டு வந்த உணவுகளை சாப்பிடுவதை அநாகரிகமாக நினைக்கிறோம். ஆனால், அந்த உணவுகள் தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கும் உதவியது என்பதை கருத்தில் கொள்வதில்லை. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே […]
மதிய நேரத்துக்கு குளிர்ச்சி தரும் 2 நிமிடத்தில் தயாராக்க கூடிய சுவையான மோர் குழம்பு செய்வது எப்படி தெரியுமா? வாருங்கள் பாப்போம். தேவையான பொருள்கள் மோர் பூண்டு இஞ்சி கடுகு மஞ்சள் தூள் எண்ணெய் சீரகம் காய்ந்த மிளகாய் செய்முறை முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேபிள்ளையை சேர்க்கவும். அதன் பிறகு எடுத்து வைத்துள்ள காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்க்கவும். அவை லேசாக வதங்கிய பின்பு சீரகம் சேர்த்து வதக்கவும். […]
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இட்லியை விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும் இட்லியை வித்தியாசமான முறையில் செய்து சாப்பிட்டால், மேலும் விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது இந்த பதிவில் சுவையான தயிர் இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை இட்லிகள் – 15 தேங்காய் – 2 கப் பச்சைமிளகாய் – 4 சீரகம் – 1 டீஸ்பூன் தயிர் – 2 டம்ளர் இஞ்சி – 1 துண்டு உப்பு – தேவையான அளவு […]
பால் பொருட்களிலேயே மோர் மிகவும் ஆரோக்கியமானது. மோரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக மோரில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது. ஒரு கப் மோரில் 350 கால்சியம் உள்ளது ஆனால் பாலில் 300 கால்சியம் மட்டுமே உள்ளது தயிர் மற்றும் தண்ணீர் உப்பு போன்ற கலக்கி குடித்தால் உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்படாது. அதிக அளவில் ஏட்பம் வரும் நேரத்தில் மோர் உதவுகிறது. இந்த மோரில் வைட்டமின் B2 உள்ளது உடலில் […]
எப்போதுமே மண்டை அரித்து கொண்டே இருக்கிறதா..? பேன் தொல்லைனு நினைச்சிட்டு இருந்திருப்பீங்க..! ஆனால், இது அதை விட சற்று மோசமான பொடுகு தொல்லை என்பது தான் உண்மை. ஆம், பொடுகு வந்து விட்டால் முடி உதிர்வு, வழுக்கை, மேலும் சில உடல் நல கோளாறுகளும் கூடவே நமக்கு உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி வருகின்ற பொடுகை ஷாம்பூவை வைத்து போக்குவது சரியல்ல. இதன் வேதி தன்மை முடியின் ஆரோக்கியத்தை குறைத்து இதனை பாழாக்கி விடும். ஆதலால், […]