சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். நாம் அதிகமாக சீரகத்தில் பல நன்மைகள் உள்ளது என்று தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த சீரகத்தில், எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அந்த அளவுக்கு தீமைகளும் உள்ளது. தற்போது இந்த பதிவில் சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். பொதுவாகவே காரமான உணவுகள் அனைத்துமே சீரகத்தை பயன்படுத்தாமல் தயாரிக்கப்படுவதில்லை. ஏனென்றால் சீரகத்தில் ஜீரண சக்தியை அதிகப்படுத்த கூடிய தன்மை உள்ளது. […]
சமையலுக்கு மட்டுமே பயன்படும் என்று எண்ணி நாம் பயன்படுத்தக்கூடிய சீரகத்தில் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கு தேவையான பல நன்மைகள் அடங்கியுள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சீரகத்தின் நன்மைகள் சீரகத்தில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், வைட்டமின் பி6, வைட்டமின் சி ஆகிய பல்வேறு சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த சீரகத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்து கொள்ளும் போது, நெஞ்செரிச்சல், வாயு தொல்லை நீங்குவதுடன் சளி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றை […]
வாருங்கள், மசாலாப் பொருட்களின் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள். தற்போது, மசாலா சாப்பிடும் வாழ்க்கையில் காரமான உணவு ஆர்வலர்கள் மசாலாப் பொருட்களுடன் ஒரு சிறப்பு இணைப்பைக் கொண்டுள்ளனர். மசாலா உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இது ஆரோக்கியம் தொடர்பான நன்மைகளையும் கொண்டுள்ளது. கொத்தமல்லி தூள்: பொதுவாக உணவில் அலங்காரம் மற்றும் சுவைக்காக பயன்படுத்தப்படும் கொத்தமல்லி, செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்த உதவுகிறது. மேலும், வயிற்று தொடர்பான தொல்லைகளை அகற்ற ஆயுர்வேதத்தில் இது பயன்படுத்தப்படுகிறது. இதனை, உட்க்கொண்டாள் இரத்தத்தில் சர்க்கரையின் […]