நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்காக CUET என்ற தேசிய நுழைவுத்தேர்வு இந்த கல்வியாண்டு முதல் நடத்தப்படுகிறது. இதன்படி ,நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (என்டிஏ) முதல் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு-இளங்கலை (சியூஇடி-யுஜி) 2022 முடிவுகளை அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண் அட்டைகளை cuet.samarth.ac.in இல் சரிபார்க்கலாம். NTA ஆனது CUET-UG 2022 ஐ ஆறு கட்டங்களாக ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இந்தியா முழுவதும் 259 நகரங்களில் 489 மையங்களில் நடத்தியது.இத் தேர்வினை […]
CUET-UG 2022 தேர்வைத் தவறவிட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு இல்லை என்று UGC தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (CUET) தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்வு மையங்களுக்கு தாமதமாக வந்து அடைந்ததால், தேர்வு எழுத தவறிய மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட மாட்டாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது. யுஜிசியின் திட்டவட்டமான கூற்று என்னவென்றால், “தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக டெல்லியில் ஒன்று உட்பட சுமார் 15 மையங்களை மாற்றுவதற்கான தேசிய தேர்வு […]