மனோஜ் பாரதி மறைவு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் இபிஎஸ் வரை இரங்கல் செய்தி!
சென்னை : தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமாகிய நடிகர் மனோஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அண்மையில், அவர்க்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று மாரடைப்பால் காலமானார் என்று கூறப்படுகிறது. இன்னும் சில மணி நேரத்துக்குள் மனோஜ் உடல் சென்னை நீலாங்கரை வீட்டுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது. நாளை மாலை 4 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்கு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுச் செய்தி, திரையுலகை மட்டுமல்லாமல் […]