இயற்கையாக நமக்கு கிடைக்க கூடிய தண்ணீர் சத்து அதிகமுள்ள வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகளை அறிவோம் வாருங்கள். வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள் & நன்மைகள் இயற்கையாகவே நிறைய தண்ணீர் நிறைந்த வெள்ளரிக்காய் வெயில் காலங்களில் உடலின் வெப்பத்தை தணிக்க உதவுகிறது. இதில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் ஆகியவை உள்ளது. இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்குவதில் வெள்ளரிக்காயில் உள்ள பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. வறண்ட தோல், […]
ஆண்கள், பெண்கள் என பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை, கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் ஆகும். முகத்தில் கருவளையங்கள் ஏற்பட்டுவிட்டாலே முகத்தின் பொலிவு குன்றிவிடும்; முகத்தில் களை என்பது குறைந்து, களைப்பு அதிகமாகிவிடும். முகத்தின் அழகை அதிகரிக்க அல்லது இருக்கும் அழகை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கும் பொழுது கருவளையங்களை நீக்குவது தான் முதல் வேலையாக இருக்க வேண்டும். இந்த பதிப்பில் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை போக்க உதவும் வீட்டுவைத்திய குறிப்புகள் பற்றி படித்தறியலாம். உருளைக்கிழங்கு […]