காவிரி கரையோர பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பிலிகுண்டுலு அணையின் நீர்வரத்து 10,318 ஆயிரம் கன அடியில் இருந்து 8,160 கன அடியாக குறைந்தது. இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றய நிலவரப்படி 98.46 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 62.86 டி.எம்.சி. ஆகவும் இருக்கிறது. மேலும், அணையிலிருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 18,000 கன அடி தண்ணீர் திறக்கப்ட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 27,212 கன அடியில் இருந்து 16,741 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நடப்பாண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான100 அடியை எட்டியது. தற்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர்இருப்பு 64.85 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையின் நீர்வரத்து விநாடிக்கு 27,212 கன அடியில் இருந்து 16,741 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி கரையோர பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் […]
பிலிகுண்டுலு அணையின் நீர்வரத்து 20,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி கரையோர பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பிலிகுண்டுலு மலைப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அணையின் நீர்வரத்து விநாடிக்கு 10,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், காட்டுப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன் நீர்வரத்து 11 ஆயிரம் கனஅடியாக இருந்தது.