பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் நாளை நேரில் ஆஜராக மத்திய குற்றப் பிரிவு போலீசார் சம்மன். பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் நாளை நேரில் ஆஜராக மத்திய குற்றப் பிரிவு, (சைபர் கிரைம் போலீசார்) சம்மன் அனுப்பியுள்ளனர். சமூக வலைத்தளத்தில் தமிழக அரசு பற்றி அவதூறாக பதிவிட்டதாக நிர்மல் குமார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் புகார் அளிக்கப்பட்டது. அதாவது, பிரதமர் மோடி பசும்பொன் வருவதாகவும், தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றும் […]