கராச்சி : நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவை வீழ்த்தி, வெற்றி பெற்றது குறித்து நினைவு கூர்ந்தார். 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டம் இன்னும் சில மணிநேரங்களில் தொடங்க உள்ளது. முதலில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் […]