சவுதி அரேபியாவில் உள்ள மோசமான ட்ராக்கில், டக்கார் ராலி பந்தயத்தின் நான்காவது ஸ்டேஜ் போட்டியின் போது இந்திய அதிவேக பைக் பந்தய வீரர் சி.எஸ்.சந்தோஷ் துரதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கினார். விபத்தில் சிக்கிய சந்தோஷை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் காயம் ஏற்பட்டாலும் அவர் நலமுடன் இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. டக்கார் ராலி மொத்தம் 12 ஸ்டேஜ்களாக நடக்கும், இந்த பந்தயத்தில் ஒரு வீரர் மொத்தமாக 7,646 கிமீ தூரம் செல்ல வேண்டும். சந்தோஷுக்கு […]