ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை தல தோனி பெற்றார். அவருக்கு சின்ன தல ரெய்னா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 13 ஆம் ஐபிஎல் தொடர் அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி, துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் […]