பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 4வது தோல்வியை சந்தித்த சென்னை அணி, தொடர் தோல்வியால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகத் திகழ்ந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் 180 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்யும் போது, […]
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. பின்னர், 220 என்கிற இமாலய இலக்கை துரத்திய சென்னை அணி கடைசி வரை போராடி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சென்னை வீரர்களில், கான்வே (69), […]
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்மைதானத்தில் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா ஒருவருடைய அதிரடி ஆட்டம் காரணமாக தான் பெரிய இலக்கும் வைக்க முடிந்தது. தொடர்ச்சியாக பஞ்சாப் வீரர்கள் விக்கெட் இழந்துகொண்டிருந்த சமயத்தில் தொடக்க பிரியான்ஷ் ஆர்யா களத்தில் நின்று சதம் விளாசினார். அதைப்போல, […]
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய கவனத்தை ஈர்த்துவிடுவார்கள். அப்படி தான் இன்று சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா முதல் பந்தை சிக்சருடன் தொடங்கி சதம் விளாசி (103) தனது ஆட்டத்தை முடித்தார். இவருடைய அதிரடி ஆட்டத்தை பார்த்து சென்னை பந்துவீச்சாளர்கள் மிரண்டு விட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். சென்னை […]
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்மைதானத்தில் மோதுகிறது. தொடர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேஸிங்கில் சொதப்பி வருவதன் காரணமாக டாஸ் வென்ற எதிரணியின் (பஞ்சாப்) ஸ்ரேயாஸ் ஐயர் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா மங்களகரமா சிக்ஸரில் ஆரம்பிக்கிறோம் என்பது போல முதல் பந்தில் சிக்ஸர் […]