லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும் கோபமடைந்து அணியின் கேப்டனை கடுமையாக திட்டுவதை நாம் பார்த்திருக்கிறோம். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் கடந்த ஆண்டு ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததற்கு அப்போதைய கேப்டனாக இருந்த கே.எல் ராகுலை கடுமையாக திட்டி கோபத்துடன் பேசிய காட்சிகள் மிகவும் வைரலாகி கொண்டு இருந்தது. அதற்கு அடுத்தே சீசன் அதாவது இந்த சீசனில் கே.எல்.ராகுலை விடுவித்து ரிஷப் பண்டை […]
லக்னோ : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய லக்னோ அணி ஆரம்பம் தடுமாற்றத்துடன் கலந்த அதிரடியில் தொடங்கியது என்று கூறலாம். தொடர்ச்சியாக விக்கெட் விழுந்த காரணத்தால் ரிஷப் பண்ட் மட்டும் 63 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியாக லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 […]
லக்னோ : சென்னை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. 180 ரன்களுக்கு மேல் எடுத்தாலே சென்னை அணி சேஸிங் செய்வது சிரமம் என்கிற சூழலில் இருந்தும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி ஆரம்பம் தடுமாற்றத்துடன் கலந்த அதிரடியில் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஐடன் மார்க்ராம் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் […]
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த சீசனில் இதுவரை சென்னை அணி 6 போட்டிகள் விளையாடி இருக்கும் நிலையில், அதில் 1 போட்டியில் மட்டும் வெற்றிபெற்று தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமான பார்மில் இருக்கிறது. அதே சமயம் லக்னோ அணி 6 போட்டிகளில் 4 போட்டியில் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் […]