Tag: CSKvsKKR

பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா சென்னை.? சிஎஸ்கே இனி என்ன செய்ய வேண்டும்?

சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் தொடர் தோல்வியால் ரசிகர்கள் மிக ஏமாற்றமடைந்துள்ளனர். தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்த சென்னை அணி, பிளே ஆஃப் செல்ல இப்போதும் வாய்ப்புள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 1 மட்டுமே வென்றுள்ள சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இருப்பினும், சென்னை […]

CSKvsKKR 5 Min Read
IPL2025 - csk

‘ஒரு காலத்துல எப்படி இருந்த பங்காளி?’ சென்னை அணிக்கு வந்த சோதனை..!

சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. இதன் காரணமாக 10.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இது மூலம் சிஎஸ்கே அணி, இதுவரை இல்லாத அளவிற்கு […]

CSKvsKKR 5 Min Read
TATAIPL cups ipl

“மற்ற அணியுடன் எங்களை ஒப்பிட விரும்பவில்லை”- தோல்விக்குப் பிறகு தோனி ஓபன் டாக்.!

சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. முதல் பேட்டிங் செய்த சென்னை அணி, மொத்தமாகவே வெறும் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்திருந்தது. தொடர் விக்கெட்கள் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய […]

CSKvsKKR 5 Min Read
MSDhoni

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாட முடியுமோ அந்த அளவுக்கு மோசமாக விளையாடியது. தொடர்ச்சியாக விக்கெட் விட்ட காரணத்தால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட் […]

CSKvsKKR 5 Min Read
Kolkata Knight Riders win

தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தபோது, அணி 15 வது ஓவரில் 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில், மைதானத்தில் ரசிகர்களின் பயங்கர உற்சாகத்திற்கு மத்தியில் எம்எஸ் தோனி களமிறங்கினார். அவர் களமிறங்கியவுடன் கொல்கத்தா அணி 15-வது ஓவரில் நரனை கொண்டு வந்தது. அந்த ஓவரின் 3-வது பந்தில் தோனியின் […]

#DRS 4 Min Read
MS Dhoni OUT

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு! சென்னையில் ருதுராஜ் பதில் யார்?

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை  ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சிவம் துபே, எம்எஸ் தோனி(w/c), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது கொல்கத்தா  குயின்டன் டி காக் (w), […]

CSKvsKKR 4 Min Read
Chennai Super Kings vs Kolkata Knight Riders toss

தோனி தலைமையில் இன்று களம் காணும் CSK.! வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை?

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11) மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. லேசான எலும்பு முறிவு காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ருதுராஜ் விலகிய நிலையில், தோனி அணியை வழிநடத்த உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிகமோசமாக விளையாடி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 4 போட்டிகளில் […]

#CSK 5 Min Read
csk dhoni

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக ரசிகர்களே குமுறிக்கொண்டு வருகிறார்கள். இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகள் விளையாடியிருக்கும் நிலையில் 4 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளி விவர பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது என்பதால் தான் சென்னை ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கங்களை கொட்டி வருகிறார்கள். அப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தனது […]

#CSK 5 Min Read
aswin csk

சென்னை கோட்டையை யாராலும் உடைக்க முடியல! ஆகாஷ் சோப்ரா அதிரடி ஸ்பீச்!!

ஐபிஎல் 2024 : சென்னை கோட்டையை யாராலும் உடைக்க முடியவில்லை என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை சென்னையில் நடைபெற்ற ஒரு போட்டியில் கூட தோற்காமல் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று இருக்கிறது. இந்த சீசனில் மொத்தம் ஐந்து போட்டிகள் சென்னை விளையாடி இருக்கும் நிலையில், சென்னையை தவிர மற்ற இடங்களில் நடைபெற்ற போட்டியில் மட்டும் தான் தோல்வி அடைந்து இருக்கிறது. சென்னையில் அசைக்க முடியாத பார்மில் இருக்கும் சென்னை […]

Aakash chopra 5 Min Read
chennai super kings aakash chopra

அந்த சத்தம்! தோனி என்ட்ரி பார்த்து அதிர்ந்து போன ஆண்ட்ரே ரஸ்ஸல்!

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனி பேட்டிங் செய்ய வந்தபோது ரசிகர்கள் கொடுத்த சவுண்டை பார்த்து ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிர்ந்துபோனார். நேற்று சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை […]

Andre Russell 5 Min Read
MSDhoni

இங்கு காதுகள் செவிடாகும்… தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் கூறியது என்ன?

ஐபிஎல்2024: சேப்பாக்கத்தில் ரன்களை எடுப்பது எளிதான விஷயமாக இல்லை என்று தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார். நடப்பு சீசனில் தொடர்ந்து மூன்று வெற்றிகளை குவித்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி நேற்று சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. இருப்பினும், புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் தான் உள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு எதிரான தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் […]

#CSK 5 Min Read
Shreyas Iyer

இது எனக்கு கொஞ்சம் நாஸ்டால்ஜிக் தான்… சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் ஓபன் டாக்!

ஐபிஎல்2024: எனது முதல் அரைசதம் அடிக்கும்போது எம்எஸ் தோனி கூட இருந்தார் என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நெகிழ்ச்சி. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி தொடர்ந்து 2 வெற்றிகளை பெற்று அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இந்த சூழலில் நேற்று தொடர் வெற்றிகளை குவித்து வரும் கொல்கத்தா அணியை சென்னை அணி தனது ஹோம் ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது. இந்த தொடரில் முதல் முறையாக டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் […]

#CSK 6 Min Read
Ruturaj Gaikwad

ஐபிஎல் 2024: எளிதில் வெற்றியை தட்டி தூக்கிய சென்னை..! முதல் தோல்வியை தழுவிய கொல்கத்தா..!

ஐபிஎல் 2024 : சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து  141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில்  சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா, […]

#CSK 5 Min Read
CSKvKKR

ஐபிஎல் 2024: பந்து வீச்சில் மிரட்டிய சென்னை… 137 ரன்களுக்கு சரிந்த கொல்கத்தா..!

ஐபிஎல் 2024 : முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில்  சென்னையும், கொல்கத்தாவும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட், சுனில் நரைன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலே பிலிப் சால்ட் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்சை […]

#CSK 4 Min Read
CSKvKKR

ஐபிஎல் 2024 : பேட்டிங் களமிறங்கும் கொல்கத்தா ..! புயலை சமாளிக்குமா சென்னை ?

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரின் 22-வது போட்டியாக இன்று சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியே காணாத அணியாக கொல்கத்தா அணி இருந்து வருகிறது. இந்த போட்டியில் […]

#CSK 3 Min Read
CSKvsKKR [file image]

KKR தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைக்குமா சென்னை ? சேப்பாக்கில் இன்று பலப்பரீட்சை ..!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும் கொல்கத்தா அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. ஐபிஎல் தொடரின் 22-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. தொடர் தோல்வியிலிருந்து வரும் சென்னை அணி தற்போது இந்த போட்டியில் வெற்றி பெறுவார்களா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்த தொடரில் இது வரை விளையாடிய 3 போட்டிகளிலும் கொல்கத்தா அணி அபாரமாக […]

#CSK 5 Min Read
CSKvsKKR Preview [file image]

#IPL2022: 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய பிராவோ.. முதல் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா!

15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடியில் 131 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தோனி 50 ரன்களும், உத்தப்பா 28 ரன்களும், ஜடேஜா 26 […]

#mumbai 3 Min Read
Default Image

#IPL2022: கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் போட்டி – டாஸ் வென்ற கொல்கத்தா அணி!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. முதல் முறையாக இரு அணிகளும் புதிய கேப்டன்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, சென்னை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டன்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மும்பை வான்கனடே மைதானத்தில் […]

#mumbai 5 Min Read
Default Image

அவரிடம் ஏதோ இருக்கு…ஆட்டத்தை பார்க்க நாடே விரும்புகிறது – சுனில் கவாஸ்கர்

தோனி பேட்டிங் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் வரும்போது அவர் மேலும் சிறப்பாக விளையாடுவார் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு 14வது சீசன் ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி த்ரில் வெற்றியை பெற்று பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்தப் போட்டியில் 8 பந்துகளில் 17 ரன்களை அடித்தார் கேப்டன் தோனி. அதில் ஒரு சிக்ஸரும் அடங்கும். இதனால் தோனியின் ரசிகர்கள் மிகவும் […]

CSKvsKKR 3 Min Read
Default Image

ரசிகர்கள் ஆதரவிற்கு நன்றி ஜடேஜா ட்வீட்..!

ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். நேற்று  ஐபிஎல் தொடரின் 49 வது லீக்  போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அதன் படி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக அதன்பிறகு 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய […]

CSKvsKKR 3 Min Read
Default Image