சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ,ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடர்நது ஆடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்தது. இந்நிலையில் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கயது […]