இந்த வருடம் ஐபிஎல் சீசன் வெகு கோலாகலமாக கொண்டாட தமிழ்நாட்டு ரசிகர்கள் காத்திருகின்றனர். காரணம் 2 வருட தடைக்கு பிறகு நம்ம சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கம்பீரமாக தல தோனி தலைமயில் களமிறங்க உள்ளது. மேலும் இந்த வருடம் ஐபிஎல்-ஐ ஒளிபரப்ப தனியார் தொலைக்காட்சி நிறுவனம் உரிமையை வாங்கியுள்ள்ளது. இந்த தொலைக்காட்சி நிறுவனம் ரசிகர்களை மேலும் குஷிபடுத்த விஆர் எனப்படும் விர்ச்சுவல் தொழில்நுட்பம் உதவியுடன் காண்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் போட்டியை மைதானத்திலிருந்து […]
இந்த வருடம் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடருக்கான அணி வீரர்களை தக்க வைக்கும் நிகழ்ச்சி இன்று மும்பையில் நடைபெற்றது. கடந்த 2015ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் சிக்கிய இந்திய அணையின் முன்னால் கேப்டன்கள் ஆன டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 வருடம் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. தடைகாலம் முடிந்து இந்தாண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் பங்கேற்க உள்ள நிலையில், இம்மாத இறுதியில் வீரர்களுக்கான ஏலம் […]